கொரோனாவால்….. உலகில் அதிக பலிகளை கொண்ட நாடாக பிரான்ஸ்! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்?

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் சில கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை தெரியாமல், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1417-ஆக … Continue reading கொரோனாவால்….. உலகில் அதிக பலிகளை கொண்ட நாடாக பிரான்ஸ்! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்?